CHITHIRAI Member Registration

சித்திரை- உலகமெங்கும் பரவிக் கிடக்கும் தமிழ் வணிகர்களிடையே தொடர்பு ஏற்படுத்தி வரும் வணிக வலைப்பின்னல்.

🌞 பரிந்துரை வணிகம் (Refferal Business) என்பதே குழுவின் ஒற்றை நோக்கமாக இருக்கும்.

🌞 உறுப்பினர்களிடையே நான்கு விதமாக கூட்டங்கள் நடைபெறும்.
1. காணொளி கூட்டங்கள்.
மாதந்தோறும் குறைந்தது எட்டு கூட்டங்கள் நடைபெறும். அதில் குறைந்தபட்சம் இரு கூட்டங்களில் உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

2. உறுப்பினர்கள் இடையே நடக்கும் 1-2-1 சந்திப்புகள். ஒரு உறுப்பினர் ஒரு வாரத்தில் குறைந்த பட்சம் ஒரு உறுப்பினரையாவது நேரில் சந்திக்க வேண்டும்.

3. உறுப்பினர்களிடையே நிகழும் சிறு குழு கூட்டங்கள். (Pocket meetings).

4. சூழலுக்கு ஏற்ப கட்டண அடிப்படையில் அவ்வப்பொழுது ஏற்பாடு செய்யப்படும் பெரு நிகழ்வுகள். (Events).

🌞 இவை தவிர்த்து Whatsapp, Telegram, Face book, YouTube, Website, மற்றும் app மூலமாக உறுப்பினர்களிடையேயான பிணைப்புகள் மேம்பட முயற்சி எடுக்கப்படும்.

🌞 கூட்டங்களில் உறுப்பினர்கள் பங்கேற்க இயலாத போது பதிலிகளை (Proxy) அனுப்பலாம்.

🌞 ஒருவர் அதிகபட்சமாக மூன்று முறை விருந்தினராக கலந்து கொள்ளலாம்.

    LIMITED SEATES ! Register Our Latest Event

    SUBSCRIBE OUR NEWSLETTER

    Get Our Latest News, Meetings and Event details